செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு…!!

Read Time:1 Minute, 0 Second

deadlyaccident-18277178வவுனியா செட்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கெப் வண்டியொன்றுடன் மோட்டார் சைக்கில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கில் செலுத்துனர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

நெலுக்குளம் பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் தொடர்புடைய கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

செட்டிக்குளம் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற மூவரின் சடலங்கள் மீட்பு..!!
Next post மரம் வேரோடு சாய்ந்ததில் பெண் பலி..!!