சாகசம் காட்ட முனைந்தவருக்கு முதலை கொடுத்த ஷாக் ரீட்மென்ட்…!!

Read Time:48 Second

croco_men_002.w540சாகசம் என்றாலே பொதுவாக உயிரைப் பணயம் வைத்தே தான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். எனினும் சிலருக்கு இது சர்வ சாதாரணமாக இருக்கும்.

இவ்வாறே நபர் ஒருவர் இராட்சத முதலையின் வாயிற்குள் தனது தலையை நுழைத்து சாகசம் காட்ட முற்பட்டுள்ளார். இதன்போது தருணம் பார்த்து காத்திருந்த முதலை அவரது தலையை கௌவியுள்ளது.

பின்னர் நீண்ட போராட்டத்தின் பின்னர் தலையில் பலத்த காயங்களுடன் அந்த நபர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நயினாதீவு நாகபூசனி அம்மனுக்காக கடல் வழியாக வந்த பறவைக் காவடி..!!
Next post வவுனியா குருமன்காட்டில் சற்றுமுன் விபத்து ; சாரதி படுகாயம்…!!