வவுனியா குருமன்காட்டில் சற்றுமுன் விபத்து ; சாரதி படுகாயம்…!!

Read Time:57 Second

downloadவவுனியா குருமன்காட்டில் மோட்டார் சைக்கில் விபத்து , சாரதி படுகாயம் வவுனியா குருமன்காட்டுச்சந்தியில் இன்று (20.06.2016) சற்றுமுன்னர் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் விபத்தில் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா குருமன்காட்டு சந்தியில் தரித்து நின்ற பட்டா வாகனம் மன்னார் வீதிக்கு ஏற முற்பட்ட போது. குருமன்காட்டிருந்து மன்னார் வீதியால் பயணித்த மோட்டார் சைக்கில் மோதுண்டு விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சாகசம் காட்ட முனைந்தவருக்கு முதலை கொடுத்த ஷாக் ரீட்மென்ட்…!!
Next post நுளம்புச் சுருளொன்று 75-137 சிகரெட்டுகளுக்கு சமமானது…!!