தனது குட்டியை காப்பாற்றும் ரங்கூன் கூட்டத்தின் மனதை நெகழ வைக்கும் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 2 Second

rangoon_safe_002.w540அமெரிக்காவின் மிசவுரி மாநிலத்தில் உள்ளது கேம்டன் நகர். இந்த நகரில் உள்ள மேல் நிலை பள்ளி ஒன்றில் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் சேரிஸ் வில்லியம்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த பகுதியில் தனது குட்டிகளுடன் நடமாடிய ரக்கூன் ஒன்று குடும்பமாக சேர்ந்து சங்கிலி அமைப்பில் தனது குட்டியை பாதுகாத்து உள்ளது.

இதனை வில்லியம் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார். அது வைரலாகி உள்ளது. தாய்மைக்கும் ஒரு கூட்டு முயற்சிக்கும் இந்த விலங்கினம் ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என வில்லியம் குறிபிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓசூரில் கொள்ளையர்கள் கத்திக்குத்தில் படுகாயம்: போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை…!!
Next post பொகவந்தலாவையில் குடும்பஸ்தர் ஒருவா் துாக்கிட்டு தற்கொலை…!!