சிறைச்சாலை உணவை நிராகரித்த கம்மன்பில…!!

Read Time:1 Minute, 40 Second

Untitled-1கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிவிதுறு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில சிறையில் வழங்கும் உணவுகளை நிராகரித்து நேற்றிலிருந்து வீட்டு உணவுகளை கொண்டு வருவதற்கு அனுமதி கோரியுள்ளார்.

இதேவேளை, கடந்த 18 ஆம் திகதியிலிருந்து 20 ஆம் திகதி வரை காலையிலும் இரவிலும் சோறும் சம்பலுமாக சிறைச்சாலை சமையல் பட்டியலின் படி தயாரிக்கப்பட்ட உணவுகளை அவர் சாப்பிட்டு வந்துள்ளார்.

குறித்த உணவுகளை சாப்பிட முடியாதென அவர் தெரிவித்ததுடன் வீட்டு உணவுகளை சிறைச்சாலைக்கு கொண்டுவர அனுமதி வழங்குமாறு கோரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

குறித்த கோரிக்கையை கருத்திற் கொண்டு வீட்டு உணவுகளை அவருக்கு வழங்க அனுமதியளித்ததாக சிறைச்சாலையின் உயர் அதிகாரி தெரிவித்தார்.

அதேவேளை, உறங்குவதற்கு பாயும் வழங்கியுள்ளதுடன் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையின் E பிரிவின் விசேட பாதுகாப்புப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிகிச்சைக்கு சென்ற 8 வயது சிறுமி வைத்தியரால் துஷ்பிரயோகம்…!!
Next post மாத்தறை நோக்கி பயணித்த பஸ் வண்டியில் போதைப்பொருளுடன் இருவர் கைது…!!