அமெரிக்காவில் தளபாட மழை…!!

Read Time:52 Second

17458furntrsமழை காலத்தில் மீன் மழை பெய்­வது இலங்­கை­யர்­க­ளுக்கு ஆச்­ச­ரி­ய­மா­ன­தல்ல. ஆனால், அமெ­ரிக்­காவில் அண்­மையில் “தள­பாட மழை” பெய்­துள்­ளது.

புளோ­ரிடா மாநி­லத்தின் மியாமி நகரில் அண்­மையில் கடும் காற்று வீசி­யது. இத னால், வானு­யர்ந்த அடுக்­கு­மாடி குடி­யி­ருப்­பு­களில் வைக்­கப்­பட்­டி­ருந்த கதி­ரை கள், சூரிய குளி­ய­லுக்­கான “சன் லோஞ்­சர்”கள் காற்­றினால் தூக்கி எறி­யப்­பட்­டன.

இக் ­கட்­டடங்­களின் கீழே இருந்­த­வர்­க­ளுக்கு இக்­ காட்­சிகள் வானத்­தி­லி­ருந்து கதிரை மழை பெய்வதைப் போன்று இருந்தனவாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3,000 ஆண்டுகளை தாண்டி இன்றும் சீனாவில் பயன்படுத்தப்படும் அரிய தொழில்நுட்பம்…!! வீடியோ
Next post மீசை வைத்த ஆண்கள் செக்ஸியானவர்கள்: பெண்கள் கூறும் நான்கு காரணங்கள்…!!