வெள்ளவத்தையில் ஒரு கோடி ரூபா போதைப் பொருளுடன் மூவர் கைது…!!

Read Time:36 Second

images (1)ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப் பொருளுடன் மூவர் இன்று (22) காலை வெள்ளவத்தையில் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து 7,50,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப் பொருளுடன் இரண்டு சொகுசு கார்களில் பயணித்துக் கொண்டிருந்தபோதே பொலிஸ் போதைத் தடுப்புப் பிரிவினரால் வெள்ளவத்தையில் வைத்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரட்டைக் குழந்தையை பெறவிருந்த தாய் விபத்தில் சிக்கினார்: மூவரின் உயிரையும் காப்பாற்றும் டாக்டர்களின் முயற்சி தோல்வி – பலத்த காயமடைந்த கணவர் வைத்தியசாலையில் அனுமதி…!!
Next post முல்லைத்தீவு பெண்தலைமைத்துவ குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டம்…!!