By 22 June 2016 0 Comments

மோப்ப நாயின் பின் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பாம்பைக் கண்டு அலறி ஓடினார்…!! வீடியோ

17488snakeமோப்ப நாய் ஒன்றை பின் தொடர்ந்து சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், திடீரென பாம்பொன்றைக் கண்டதும் அலறியடித்துக்கொண்டு திரும்பி ஓடிய சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.

இப் பொலிஸ் உத்தியோகத்தர் எதற்காக மோப்ப நாயை பின் தொடர்ந்து சென்றார் என்பது தெரியவில்லை.

ஆனால், உயிருக்கு அஞ்சி இவர் ஓடி வரும் காட்சியை பார்த்து சக பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிரித்ததுடன் அக் காட்சியை வீடியோவிலும் பதிவு செய்துள்ளனர்.



Post a Comment

Protected by WP Anti Spam