நீச்சல் தடாகத்தில் மகள் மீது பாய்ந்தது மின்சாரம்: மீட்பதற்காக துடியாய் துடித்த தாய்…!! வீடியோ

Read Time:1 Minute, 3 Second

mother_powerr_002.w540விபத்துக்கள் நமது வாழ்வில் எங்கு, எந்த ரூபத்தில் வருகின்றது என்றே கணிக்க முடியாது. அவ்வாறே இங்கும் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக நீச்சல் தடாகத்தில் நீச்சலடிக்க முனைந்துள்ளது.

இதன்போது குதூகலத்துடன் முதலிலே நீச்சல் தடாகத்தில் குதித்த சிறுமி மின்சாரம் தாக்கி மயங்கியுள்ளார். இதன்போது அச் சிறுமியின் சகோதரன், தாய் என அவரை மீட்பதற்கு உதவி கேட்டு துடியாய் துடித்துள்ளனர்.

இதன்போது அங்கிருந்த நீச்சல் தடாக பராமரிப்பாளர்கள் ஓடோடி வந்து அச் சிறுமியை மீட்டு கரையில் வைத்து முதலுதவி வழங்கி காப்பாற்றியுள்ளனர். எனினும் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த ஆயுர்வேத டூத் பேஸ்ட் சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்களைப் போக்கும் என்பது தெரியுமா?..!!
Next post அபூர்வமான உயிரினம் இராஜநாகம் தொடர்பில் பரிசோதனை…!!