புல்வெட்டும் வாகனத்தை மதுபோதையில் செலுத்திச் சென்றதாக நபர் மீது குற்றச்சாட்டு…!!

Read Time:1 Minute, 8 Second

1755945புற்­களை வெட்­டு­வ­தற்குப் பயன்­ப­டுத்­தப்­படும் வாக­னத்தை மது போதை­யுடன் செலுத்­தி­ய­தாக அமெ­ரிக்­காவைச் சேர்ந்த நபர் ஒருவர் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார்.

வேர்மன்ட் மாநி­லத்­தி­லுள்ள பிரிஸ்டல் நகரைச் சேர்ந்த கிளோட் ஸ்போல்டிங் என்­பவர் மீதே இக்­குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இவர் கடந்த திங்­கட்­கி­ழமை வீதி­யொன்றில் “ஜோன் டீர்” ரக புல்­வெட்டும் இயந்­திர வாக­னத்தை செலுத்திச் சென்றார்.

அவரை பொலிஸார் நிறுத்தி சோத­னைக்­குட்­ப­டுத்­தி­ய­போது அவர் மது போதையில் இருப்­பது தெரி­ய­வந்­தது. அதை­ய­டுத்து மது­போ­தையில் வாகனம் செலுத்­தி­ய­தாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேட்டூர் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நிறுத்தம்..!!
Next post ரயில்வே ஸ்டேஷனில் இன்போசிஸ் ஊழியை கொடூரமாகக் குத்திக் கொலை… சென்னையில் பயங்கரம்- வீடியோ…!!