குளிர்சாதன பெட்டி வெடித்தத்தில் ஒருவர் பலி…!!

Read Time:1 Minute, 0 Second

pride-300x143குளிர்சாதன பெட்டியை பழுது பார்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் ஒன்றினால் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மாரவில முதுகடுவ பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில், இடம்பெற்ற இச்சம்பவத்தில், துகடுவ பிரதேசத்தினை சேர்ந்த 26 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குளிர்சாதன பெட்டியினுல் இருக்கும் காற்று அழுத்தி வெடிப்புக்குள்ளானதின் பின்னர், குறிப்பிடப்பட்ட நபர்காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பயனளிக்காத நிலையில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போதைப் பொருள் வைத்திருந்த பெண் கைது…!!
Next post ஆண்களே! இந்த 5 தவறுகளை எப்போ தான் நிறுத்துவிங்க? பெண்கள் கேள்வி…!!