பெண்ணின் படுக்கையறையில் நுழைந்த ராட்சத பாம்பு… அடுத்து என்ன தலைதெறிக்க ஓட வேண்டியது தான்…!! வீடியோ

Read Time:1 Minute, 20 Second

snake_bedroom_002.w540அவுஸ்திரேலியா நாட்டில் இளம்பெண் ஒருவர் வசித்து வந்த வீட்டில் உள்ள படுக்கையறையில் ராட்சத மலைப்பாம்பு ஒன்று நுழைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குயின்ஸ்லேண்ட் நகரில் ட்ரினா ஹிப்பர்ட் என்ற பெண்மணி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் கூரைக்கு மேல் குட்டி மலைப்பாம்பு ஒன்று கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ட்ரினா வீட்டில் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் திடீரென வினோதமான ஓசை கேட்டு எழுந்துள்ளார்.

அப்போது, சுமார் 5.2 மீற்றர் நீளமும் 40 கிலோ எடையும் கொண்ட அந்த ராட்சத மலைப்பாம்பு படுக்கையை உரசிக்கொண்டு ஊர்ந்து சென்றுள்ளது. இதனை அவதானித்த அவர் பயத்தில் தலைதெறிக்க ஓடியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடல் அட்டைகளைப் பிடித்த மீனவர்கள் ஐவர் கைது..!!
Next post நொண்டிக் குதிரைகள்…!!