தனமல்வில வாகன விபத்தில் 5 பேர் காயம்…!!

Read Time:1 Minute, 6 Second

Accidentதனமல்வில, பொதகம பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று மாலை வேன் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித் வேன்னில் இரண்டு பெண்கள் பயணித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு வாகனங்களும் அதிக வேகமாக பயணித்தமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் தனமல்வில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் ஹம்பாந்தொட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர்களிகன் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதுகாப்பு பட்டியுடனான விசேட முச்சக்கரவண்டி விரைவில் பயன்பாட்டிற்கு…!!
Next post பல வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பமாகிய மூதூர் படுகொலை விசாரணை…!!