வெளிநாடுகளில் வாழை அறுவடை செய்யப்படும் சுவாரசியக் காட்சி…!! வீடியோ

Read Time:55 Second

banana_harvest_002.w540இப்பொழுதுள்ள மனிதர்களிடம் விவசாயம் என்பது ஏதோ இயலாதவர்கள், படிக்காதவர்கள் செய்யும் தொழிலாக பார்க்கின்றனர். அதுதான் மனித குலத்தின் உயிர் நாடி என்பது தெரியவில்லை.

விவசாயத்தில் படித்தவர்கள் இறங்கி வேலைபார்த்து பல புதுமைகளை புகுத்தினால் நாடே செழுமை அடையும். வெளிநாடுகளில் அதுமாரியான நவீன விவசாயம், அறுவடை என பல தொழில்நுட்பங்களை புகுத்தியுள்ளனர்.

பார்ப்பதற்கே கண்கொள்ளாக்காட்சியாக அமையும் அக்காட்சியினை நீங்களும் காணுங்கள்… எவ்வளவு அழகா அறுவடை செய்து விநியோகத்திற்கு அனுப்புறாங்கனு பாருங்க…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிபரின் கட்டளையை ஏற்று நிர்வாணமாக வேலை செய்யும் மக்கள்: பெலரஸ் நாட்டில் வினோதம்…!!
Next post 69 பயணிகளுடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் கருப்பு பெட்டியை பழுது பார்க்கும் பணி முடிவடைந்தது…!!