காட்டாற்று வெள்ளத்தால் அடியோடு நிர்மூலமாகும் அடுக்குமாடி வீட்டின் அவலக் காட்சி…!! வீடியோ

Read Time:51 Second

flood_building_002.w540அண்மைக் காலங்களில் உலகெங்கிலும் இயற்கை அனர்த்தங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இவ் அனர்த்தனங்கள் வழமைக்கு மாறாக பாரிய அழிவுகளையே மிச்சம் விட்டு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றன.

இதற்கு மனித செயற்பாடுகளே அதிக அளவில் காரணமாகின்றதுடன் இறுதியில் மனிதனுக்கே அவலமாக மாறுகின்றது.

இங்கும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் பாய்ந்தோடுவதற்கு ஏற்ற வடிகால் அமைப்பு இல்லாமையினால் பாரிய அடுக்கு மாடி வீட்டையே வேரோடு சாய்த்துவிட்டு செல்கிறது அந்த வெள்ளம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ராஜஸ்தானில் கள்ளக்காதலனுடன் நிர்வாணமாக பெண்ணை மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக 24 பேர் கைது…!!
Next post சிரித்தபடியே மரணமடைந்த கன்னியாஸ்திரி..!!