ஹற்றன் பஸ் நிறுத்துமிடத்தில் மண்சரிவு அபாயம்…!!

Read Time:50 Second

downloadமத்திய மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மூலம் நிர்வாகிக்கப்படும் பஸ்நிறுத்துமிடமானது மண்சரிவு அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு முதல் இந்தப் பகுதியில் மண்,கற்கள் சரிந்து வரத் தொடங்கியுள்ளதாக பஸ் தரிப்பிடத்தின் பொறுப்பதிகாரி காமினி பெரவத்தேகெதர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் ஹற்றன் பொலிஸாருக்கும், ஹற்றன்-டிக்கோயா நகரசபை அதிகாரிகளுக்கும் அறிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அண்ணியின் வாயை வெட்ட சதித்திட்டம் தீட்டிய தம்பி கைது…!!
Next post குளவி கொட்டுக்கு இலக்காகி 12 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி…!!