மரண அடி அடித்த பள்ளி ஆசிரியை: வீடியோ எடுத்து பீதியை ஏற்படுத்திய மாணவர்கள்…!! வீடியோ
தென்னாபிரிக்காவின் டர்பனில் உள்ள பாடசாலையில் ஆசிரியை ஒருவர் மாணவர்களை சரமாரியாக அடிக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
புவியியல் பாடம் கற்பிக்கும் குறித்த ஆசிரியர் மாணவர்கள் செய்யும் சிறிய தவறிற்கும் மரண அடி அடித்து தண்டனை வழங்கி வந்துள்ளார்.
இதனைப் பொறுக்க முடியாத மாணவர்கள் அவ் ஆசிரியை மாணவர்களுக்கு அடிக்கும் காட்சியை வீடியோ பதிவு செய்து இணையத்தளங்களில் பரப்பியுள்ளனர். இதனால் தன் மீது பொலிசார் பாயலாம் என்ற பீதியில் உள்ளாராம் அவ் ஆசிரியை.