என்ன பொண்ணுமா நீ?… நல்லா காட்டுறாங்கப்பா வித்தை…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

girl_poomer_002.w540நிஜமாகவே திறமையைக் கொண்டு பல்வேறு வித்தைகள் காட்டுபவர்கள் மத்தியில் மற்றவர்களின் பார்வை தம்மீது திரும்ப வேண்டும் என்பதற்காக பாசாங்கு வித்தை காட்டுவர்களும் இருக்கின்றார்கள்.

இங்கும் ஒரு பெண் தனது வாயில் உள்ள பபிள்கத்தை வெளியே உமிழ்ந்து பின்னர் தனது வாயினுள் எடுக்கின்றார். இது சர்வ சாதரணம் தனே என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதுதான் இல்லை.

இப்படியான வித்தை ஒன்றினை 1994ம் ஆண்டில் ஒரு பெண்மணி செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினாராம். அவரைப் போல் தன்னாலும் செய்ய முடியும் என்பதை இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் நிரூபிப்பதற்காக இந்த முயற்சியை எடுத்திருக்கின்றார் குறித்த பெண்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலநாள் செய்யும் வேலைகள் சில நிமிடங்களில் எப்படி முடிகிறது என்று பாருங்க…!! வீடியோ
Next post சுவாதி கொலையில் முக்கிய குற்றவாளி கைது (VIDEO)