இது பார்க்கத்தான் குழந்தை ஆனா செய்யிறது எல்லாம்?… பாருங்க மிரண்டே போயிடுவீங்க…!! வீடியோ
தற்போதைய பெற்றோர்கள் தமது பிள்ளைகளை சகல கலா வல்லவர்களாக மாற்றுவதிலேயே அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதிலும் தந்தையர்கள் ஆண் பிள்ளைகள் என்றால் அசகாய சூரர்களாக மாற்றியே தீருவோம் என்று ஒற்றைக் காலில் நிற்கின்றார்கள்.
ஆம், அப்படிப்பட்ட ஒரு தந்தைக்கு வரமாகக் கிடைத்த குழந்தையே இக்குழந்தை என்று சொன்னால் மிகையாகாது. இந்த குழந்தை செய்றதை நீங்கள் அவதானித்தால் மிரண்டு போயிடுவீங்க.
ஆம் பதின்ம வயதுகளை தாண்டி செய்யக்கூடிய சாகசங்களை இப்பிஞ்சு வயதிலேயே செய்து பார்ப்பவர்களை அசர வைக்கின்றது. இதோ அந்த மிரட்டல் சாகசங்களை நீங்களே வீடியோவில் கண்டு மகிழுங்கள்….