ஒரு சில நொடிகளில் 100 பலூன்களை உடைத்து சாதனை படைத்த நாய்… செம்ம சுவாரசியக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 10 Second

dog_balloon_002.w540அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த டுவிங்கிள் என்ற நாய் 100 பலூன்களை வெறும் 39.08 நொடிகளில் உடைத்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த நாய் ஒன்றின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த தி ஓண்டர் என்ற நாய் 100 பலூன்களை 41.67 நொடிகளில் உடைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தது இருந்தது.

தி ஓண்டரின் உரிமையாளர் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், புதிதாக சாதனை படைத்துள்ள டுவிங்கிளுக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். மேலும் விரைவில் இந்த சாதனை முறியடிக்க தனது நாய்க்கு தீவிர பயிற்சி வழங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலரும் அறியாத மனித உடலில் மறைந்திருக்கும் சில புதிரான இரகசியங்கள்…!!
Next post இந்த காளைக்கு எப்படி ட்ரெயினிங் கொடுத்திருக்காங்க பாருங்க…!! வீடியோ