இது எப்படி இருக்கு?… இதுல நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பாடமும் இருக்குது…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

monkey_dog_002.w540செல்லப் பிராணிகளின் செயல்கள் சில சமயங்களில் சுவாரஸ்யம் வாய்ந்தவையாகவே அமையும். இதனால் சில தொலைக்காட்சி சேனல்கள் செல்லப் பிராணிகளை வைத்த காமெடி தொடர்களை ஒளிபரப்பி வருகின்றன.

அவற்றில் பெரிதும் வரவேற்பைப் பெற்றிருப்பது குரங்கு மற்றும் நாய்க்குட்டி சேர்ந்து பண்ணும் அட்டகாசம் தான். இவை சேர்ந்து பண்ணும் அட்டகாசங்கள் தொடர்பான செய்திகளை ஏற்கெனவே நமது தளத்தில் படித்திருப்பீர்கள். இதோ மற்றுமொரு காமெடி காட்சியை பார்த்து ரசியுங்கள்.

குரங்கு ஒன்று தண்ணீரை மிகவும் எளிதாக கடந்து விட்டது. ஆனால் உடனே வந்த நாய்க்கு இந்தத் தைரியம் இல்லை…. ஆனால் அந்த தைரியத்தை குரங்கு எப்படி வரவழைக்கிறது என்பதே இக்காட்சியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரேஸில் முன்னாள் அழகுராணி சடலமாக மீட்பு…!!
Next post மீரிகம புகையிரத விபத்து : இருவர் காயம்…!!