காதலியுடன் உல்லாசம்: திடீரென வந்த கணவர்… என்ன ஆச்சு பாருங்க…!! வீடியோ
Read Time:51 Second
சீனாவில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தனது காதலியுடன் வாலிபர் ஒருவர் சந்தோஷமாக இருந்துள்ளார். திடீரென காதலியின் கணவர் வந்ததால் வீட்டின் ஜன்னல் வழியாக வெளியே வந்து உள்ளார்.
அப்போது எங்கும் போக வழி இல்லாமல் அரை நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்துள்ளார்.
இவர் அரை நிர்வாண கோலத்தில் ஏசி-யை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
Average Rating