கால்களை பொம்மையாக்கி அரங்கத்தையே அதிர்ச்சியில் உறைய வைத்த பெண்…!! வீடியோ

Read Time:1 Minute, 7 Second

leg_doll_002.w540ஒவ்வொரு மனிதருக்குள் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிந்து வெளிக்கொண்டு வருவது அவரவர் கையிலே தான் இருக்கிறது. ஒரு மனிதரின் திறமையை நிரூபிக்கும் காட்சியை யாருக்குத் தான் பிடிக்காது.

அவ்வாறு அவர்களது திறமையை நிரூபிக்கும் தருணத்தில் பார்வையாளர்கள், நடுவர்கள் என அனைவரும் சுற்றியே இருப்பார்கள். இங்கு ஒரு பெண் திறமையை வெளிக்காட்டும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் காட்சியே இதுவாகும்.

ஆம் பிரிட்டன் காட் டெலண்ட் நிகழ்ச்சியில் ஜெர்மனியை சேர்ந்த அன்னி கிங்கி என்ற பெண் தனது இரு கால்களை கொண்டே பொம்மலாட்டம் நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தி, நடுவர்கலையும், பார்வையாளகளையும் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் அசத்தியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலியுடன் உல்லாசம்: திடீரென வந்த கணவர்… என்ன ஆச்சு பாருங்க…!! வீடியோ
Next post நோன்பு பெருநாளுக்கு புத்தாடை வாங்கச் சென்ற சிறுவனுக்கு நடந்த விபரீதம்…!!