மனைவி செய்த ஏமாற்று வேலை… கடுப்பாகிய கணவன் செய்த அதிர்ச்சியான செயல்…!! வீடியோ
சில மனிதர்கள் தொலைக்காட்சியில் தான் விரும்பி பார்க்கும் சேனலை யாராவது மாற்றினாலே அம்புட்டு கோபம் வரும்…. அதிலும் விளையாட்டில் பைத்தியமாக இருப்பவர்கள் விளையாட்டை ரசித்து பார்த்துக்கொண்டிருக்கும் போது இப்படி செய்தால்?…
கணவன், மனைவி இருவருக்குள்ளும் சின்ன சின்ன சண்டைகள், ஏமாற்று வேலைகள் இதெல்லாம் நடப்பது சகஜமே… இங்கும் மனைவி தனது கணவனை சின்னதாக ஏமாற்றியதால் விபரீதம் எங்கே போய் முடிந்துள்ளது என்பதைப் பாருங்க…
கணவன் ஆர்வமாக தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போது மனைவி தனது கையில் ரிமோட்டை வைத்துக் கொண்டு எங்கிருந்தோ செயல் படுத்துகிறார். பின்பு என்ன நடந்த ரணகளமே இக்காட்சியாகும்.