விக்னேஸ்வரன் யாழ். வைத்தியசாலையில் அனுமதி…!!

Read Time:46 Second

wigneswaran2_1654671gவடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று கொழும்பிலிருந்து யாழ்.சென்ற வடக்கு முதல்வர், திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அவருக்கு தொடர் சிகிச்சை அவசியமாக உள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்ததன் பிரகாரம், அவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இறந்து போன தாய் யானை.. முட்டி முட்டி எழுப்ப முயற்சிக்கும் குட்டி யானை…! நெகிழ வைத்த சம்பவம்…!!
Next post இலங்கைக்கு நவீன ஆயுதங்களை வழங்கும் ரஷ்யா…!!