சப்பாத்துக்குள் படமெடுத்து வந்த பாம்பு…. இனி சப்பாத்து அணியும் போது உஷாராக இருங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 3 Second

snake_shoe_002.w540இன்று அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் அனைவரும் சப்பாத்துக்களே அதிகமாக அணிகின்றனர். எனினும் பணிச் சுமை மற்றும் நேரமாகி வீட்டுக்கு வருவதன் காரணமாக பலர் காலணிகளை நீண்ட காலம் சுத்தம் செய்வதே இல்லை.

இதனால் சப்பாத்தினுள் விஷ ஜந்துக்கள் குடிகொண்டுவிடும் சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் சப்பாத்துக்களை அணியச் செல்லும்போது ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.

இவ்வாறு சப்பாத்து ஒன்றினுள் சிறிய நாகபாம்பு நுழைந்து குடிகொண்டிருப்பதை இந்த வீடியோவில் காணலாம். எனவே இதனைப் பார்த்த பின்னராவது அனைவரும் முறையாக சப்பாத்துக்களை பராமரித்துக்கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் 12 வயதான சிறுமிகளின் திருமணத்தை தடுப்பதற்கு புதிய சட்டம்…!!
Next post கர்ப்பப்பையில் இருந்து டாக்டரின் கையைப் பிடித்து இழுத்த வினோத குழந்தை…!!