வாழ்க்கையில் வேகம் வேண்டும்…. இல்லையென்றால் இதுதான் கதி…!! வீடியோ
எதிலும் நாம் வேகமாக இல்லையென்றால் இந்த உலகத்தில் நமக்கு பின் வருபவர் ஏறி மிதித்துக்கொண்டு போய்விடுவார் என்பதற்கு எடுத்துக்காட்டே இந்தக் காட்சி என்று கூட கூறலாம். அதிலும் போட்டி என்று வந்து விட்டால் சொல்லவே வேண்டாம்…
தனது உயிரை எடுக்க ஒருவன் வருகிறான் என்றால் அவனிடமிருந்து தப்பிக்க எவ்வளவு வேகமாக ஓடுகிறோமோ அதே வேகம் இதற்கும் வேண்டும்.
இங்கு போட்டி ஒன்றில் முதலாவதாக ஒருவர் வந்து தனது இலக்கை அடைகிறார். அதன் பின்பு சற்று வேகமாக எழுந்து போகாமல் இருந்ததால் பின் வந்தவர் அவரது மேலே விழுந்து எஸ்கேப்பும் ஆகிவிட்டார்.