இது சேவல் சண்டையா?… அல்லது மனுஷ சண்டையா?… நீங்களே பாருங்க நடக்குற கூத்தை…!! வீடியோ
ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக பலத்த வரவேற்பைப் பெற்ற பாரம்பரிய விளையாட்டு என்றால் நிச்சயம் அது சேவல் சண்டையாகத்தான் இருக்கும்.
இந்த விளையாட்டில் இரு சேவல்களை நேருக்கு நேர் மோதவிட்டு ஜெயிக்கும் சேவலை தெரிவு செய்வார்கள். ஆனால் இங்கு சற்று வித்தியாசமாக கையில் சேவலை வைத்துக்கொண்டு மோதிக்கொள்கின்றனர். இதில் கொடூரம் என்னவென்றால் சேவல்கள் நொந்து நூடுல்ஸ் ஆவதுதான்.
சேவல் சண்டைக்கும் தடை விதிக்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையில் அது இவ்வாறு புதிய பரிணாமத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.