காட்டாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த மனிதர்… பதபதைக்க வைக்கும் காட்சி…!! வீடியோ
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் காட்டாற்று வெள்ளமாக சீறி வரும் நீரில் சிக்கி இளைஞர் ஒருவர் தத்தளிக்கும் பதபதைக்க வைக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
ரேவா என்ற ஊரில் நீர்வீழ்ச்சி பகுதியை ஐந்து இளைஞர்கள் கடக்க முயன்ற போது வெள்ளம் திடீரென பெருக்கெடுத்து வந்துள்ளது. இதில் சிக்கிய நான்கு இளைஞர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விட்டனர்.
ஆனால் ஒருவர் மட்டும் அங்கேயே மாட்டிக் கொண்டார். தன்னைக் காப்பாற்றக் கோரி கூச்சல் போட்டபடி இருந்த அவரை மீட்பதற்கு மீட்புபடையினர் வரும் முன்னர் அவர் காணாமல் போய்விட்டார். தற்போது தீவிரமாக தேடும் பணியில் மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.