பேராதனை பல்கலையில் மோதல் – 11 மாணவர்கள் வைத்தியசாலையில்…!!

Read Time:33 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (7)பேராதனை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் நடந்த மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

விஞ்ஞானப்பீடத்தை சேர்ந்த இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையிலேயே இந்த மோதல் நடந்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு உளவியல் பாதிப்பு…!!
Next post பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்தவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்…!!