நுவரெலியா பதுளை பிரதான பாதையில் விபத்து…!!

Read Time:43 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (9)நுவரெலியா பதுளை பிரதான பாதையில் ஹக்கலை பிரதேசத்தில் கன ரக கொள்கலன் ஒன்று பதுளை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது பாதையை விட்டு விலகி சேதத்திற்கு உள்ளானது.

குறித்த வீட்டிற்கு சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் மின்கம்பம் ஒன்றும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. சாரதியின் தூக்கமே காரணம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை ஹக்கலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணின் தங்கச் சங்கிலி அறுத்தவரை மடக்கிப்பிடித்த பொலிஸார்…!!
Next post “ராஜீவ் கொலை நடந்த இடத்தில் நின்ற குர்தா, பைஜாமா அணிந்த நபர் யாா??: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-3)