அப்பளமாக நொருங்கிய கார்… உள்ளே இருந்த வீரருக்கு என்னவாகியிருக்கும்…!! வீடியோ
கார் பந்தய போட்டிகளின்போது எதிர்பாராத விதமாக பாரிய விபத்துக்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். அவ்வாறான ஒரு பயங்கர விபத்தே இங்கும் இடம்பெற்றுள்ளது.
அதாவது மலைப் பகுதியில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர் ஒருவரின் கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்ததனால் வீதியை விட்டு விலகி சரிவான பகுதியில் பல்டி அடித்தவாறு பயணித்துள்ளது.
இதன்போது காரின் அனைத்து பாகங்களும் சுக்கு நூறாக பறந்துள்ளது. எனினும் காரை ஓட்டிச் சென்ற வீரர் எந்தவிதமான பாதிப்புக்களும் இன்றி சர்வ சாதாரணமாக வெளியே வந்துள்ளார்.