நடுரோட்டில் காதலியின் கண்முன்னே கொலை செய்யப்படும் காதலன்… மிகவும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 6 Second

lover_murder_002.w540தற்போதெல்லாம் கொலை செய்வது என்பது சர்வ சாதாரணமான காரியமாகி விட்டது. மக்களும் அதனை கண்டும் காணாமல் சென்றுவிடுவதால் கொலைகாரர்களுக்கு துணிச்சல் இன்னும் அதிகமாகிவிட்டது என்றே கூறலாம்.

நடுரோட்டில் வைத்து காதலியின் கண்முன்னே காதலனை மர்மநபர்கள் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். அதன்பின்பு நடந்த சஸ்பென்ஸ் காட்சியே அனைவரும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஆம் மர்மநபர்கள் துப்பாக்கிய நீட்டிய தருணத்தில் அருகில் இருந்த மற்றொரு நபர் கொடுத்த சத்தமே இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமாகும். எது எப்படியோ நகைச்சுவைக்காக இவங்க செய்த காரியம் அனைவரையும் நல்லா முட்டாளாக்கியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அஜீரணக் கோளாறை சரிசெய்யும் சில நாட்டு வைத்தியங்கள்…!!
Next post மேடையில் நடனமாடிய மங்கை… பாதுகாப்பிற்கு வந்த பொலிஸ் செய்த காரியம்…!! வீடியோ