ஹற்றனில் போதைப்பொருள் வைத்திருந்த நபர் கைது…!!

Read Time:50 Second

downloadஹற்றன் பகுதியில் ஹெரொயின் போதைபொருள் பக்கெட்டுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிஜிராபுர பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த சந்தேக நபரை சோதனை செய்யும் பொழுது அவரிடமிருந்து ஹெரொயின் போதைப்பொருள் பக்கட் ஒன்று இருந்தது

கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மேற்படி சந்தேக நபரை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நள்ளிரவில் தொட்டிலில் இருந்து இறங்கி நடுரோட்டுக்கு தவழ்ந்து வந்த 1¼ வயது பெண்…!!
Next post வைத்தியர்கள் இன்மையால் அவதியுறும் மக்கள்…!!