இந்த தமிழ் சிறுமிக்கு மூன்று கண்கள்… நம்பமுடியலையா பாருங்க அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 5 Second

tamil_eye_child_002.w540கண்கள் திறந்து நன்றாக பார்க்கும் போதே நமக்கு சில தடுமாற்றங்கள் வரும் அது இயற்கை. ஆனால் கண்களை கட்டிக்கொண்டு தடுமாறாமல் இயற்கையை மீறி அசத்தும் தமிழ் சிறுமி ஒருவரையே தற்கோது காணப் போகிறோர்.

இதைப் போன்றே சமீபத்தில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் மூக்கால் முகர்ந்தும், காதருகே கொண்டு சென்றும் கையில் கொடுக்கும் பொருட்களை துல்லியமாக கண்டறியவும், கண்களைக் கட்டிக்கொண்டு ஓவியத்திற்கு வண்ணமும் கச்சிதமாக தீட்டி அசத்தினார்.

தற்போது சிறுமி ஒருவர் அதே போன்று கண்களை மூடிக்கொண்டு அனைத்தையும் அசறாமல் சொல்கிறார். முயற்சி திருவினையாக்கும் என்று யாரும் சும்மா ஒன்றும் சொல்லவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்த குழாய்களில் தேங்கும் கொழுப்புக்களை கரைப்பது எப்படி?
Next post ஆற்றில் கொட்டப்படும் குப்பைகளால் நீர் மாசடையும் அபாயம்! மக்கள் விசனம்..!!