கொடிய விலங்கு ஆனாலும் பாம்பிற்கு இப்படியும் ஒரு தண்டனையா? வீடியோ

Read Time:55 Second

snake_punishment_002.w540விலங்குகளிலே மிகவும் கொடியதாக விஷம் கொண்ட விலங்காக பாம்பு காணப்படுகின்றது. எனவே விஷப் பாம்புகளைக் கண்டவர்கள் தலை தெறிக்க ஓடுவார்கள். ஆனால் தைரியம் கொண்ட சிலரோ அவற்றினை அடித்துக் கொலை செய்துவிடுவார்கள்.

இப்படியிருக்கையில் இங்கு ஒருவர் இவற்றையெல்லாம் தாண்டி பாம்பை துணி துவைப்பது போன்று அடித்தே கொல்கின்றார். அப்படி அந்த பாம்பு மேல் இவருக்கு என்ன கோபமோ தெரியவில்லை.

எது எவ்வாறெனினும் இவரது செயலானது பார்ப்பவர்களை பாம்பின் மேல் பரிதாபம் கொள்ள வைக்கின்றது. ஏனென்றால் பாம்பும் ஓர் உயிரல்லவா?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 40 இலட்சம் பெறுமதியான வல்லப்பட்டையுடன் ஒருவர் கைது…!!
Next post இளம்பெண்ணை கற்பழித்த காட்சிகளை பேஸ்புக்கில் வீடியோவாக வெளிட்ட இருவர் கைது…!!