இறந்து போன உடலிலிருந்து ஆன்மா வெளியேறும் அதிர்ச்சிக் காட்சி…!! வீடியோ
உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு ஜீவராசிகளுக்கும் இறப்பு என்பது கட்டாயமான ஒன்றாகும். இவை உயிரினங்களுக்கு மட்டுமின்றி மனிதர்களுக்கும் பொருந்தும் விடயமாகும்.
உடம்பில் செயற்பாடுகள் முற்றிலும் நின்று, உடம்பை விட்டு உயிர் பிறந்து செல்வதையே இறப்பு என்கிறோம். சரி இப்படி இறந்த மனிதர்களிடமிருந்து வெளியேறும் ஆன்மாவை நம்மால் காண முடியுமா?…
நிச்சயம் முடியும் என்கிறது இந்தக் காணொளி… ஆம் இறந்த உடலிலிருந்து ஒரு சில நொடிகளில் ஆன்மா வெளியேறும் நம்பமுடியாத காட்சியே இதுவாகும்.