உங்கள் கண்களுக்கு விருந்தாகும் வினோதமான லேசர் நடனம்…!! வீடியோ
மக்களை மகிழ்விக்க பல்வேறு வகையான நடனக் கலைகள் உள்ளன. இவை தற்போதெல்லாம் அவற்றில் நவீன யுக்திகள், தொழில்நுட்பங்கள் கையாளப்பட்டு மேலும் மெருகூட்டப்பட்டுள்ளன.
தவிர உடலில் பல வர்ண மின்குமிழ்களைப் பொருத்திக்கொண்டு இருளான பின்னணியில் அவற்றினை தேவைக்கு ஏற்ப ஒளிரச் செய்து நடனம் ஆடுவதும் தற்போது வரவேற்பைப் பெற்று வருகின்றது
இதேபோன்று லேசர் ஒளிக் கற்றையினைப் பயன்படுத்தி மிகவும் நேர்த்தியான முறையில் உருவாக்கப்பட்ட நடனத்தையே இங்கு நீங்கள் கண்டு மகிழப் போகின்றீர்கள்.