காருடன் ஆற்றில் பாய்ந்தவரை காப்பாற்ற போனவருக்கு நேர்ந்த அவலம்…!! வீடியோ
வீதியால் பயணித்துக்கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த ஆற்றில் பாய்ந்துள்ளது. இதில் மீண்டு வர முடியாது காருக்குள் தத்தளித்துக் கொண்டிருந்த சாரதியை காப்பாற்ற பொலிசார் முனைந்துள்ளனர்.
இதற்காக ஆற்றின் ஒரு பகுதியிலிருந்து மறு பகுதிக்கு கேபிள் ஒன்றினை கட்டி அதன் மூலம் சென்று காப்பாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனாலும் கேபிளின் ஒரு பகுதி கிரேனில் கட்டப்பட்டிருந்ததனால் கிரேன் குடைசாய்ந்துள்ளது. இதனால் குறித்த பொலிசாரும் ஆற்றில் விழுந்து தன் உயிரைப் பறிகொடுத்துள்ளார்.