புளுமெண்டல் பகுதியில் தீ விபத்து…!!

Read Time:37 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90 (5)கொழும்பு – புளுமெண்டல் பகுதியில் தீ விபத்தொன்று மாலை 5 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தானது, ஒரு மர பலகை வியாபார கடையிலேயே இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும் தீவிபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவம் தெரியவந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தர்மபுரத்தில் தனியார் பேரூந்து மீது தாக்குதல்…!!
Next post காதலன் கொடுத்த ஒரு முத்தத்தில், சுருண்டு விழுந்து இறந்த பெண்…!!