புல்லரிக்க வைக்கும் அதிர்ச்சிக் காட்சி… தயவுசெய்து பலவீனமானவங்க பார்க்காதீங்க…!! வீடியோ
தற்போதெல்லாம் மனிதர்களின் கண்களில், மூக்கு, காது என பல பகுதிகளில் புழுக்களை நாம் கண்டு வருகிறோம். இவை காற்றிலிருந்து வரும் லார்வாக்கள் மூலம் மனிதர்கள் உடம்பில் வருகிறது என்று கூறுகின்றனர்.
பொதுவாக மனிதர்களின் உடம்பின் குடல் புழுக்கள் காணப்படுவது இயல்பான விடயமாகும். ஆனால் தற்போது வரும் காட்சிகளைக் கண்டால் மிகவும் நடுங்க வைக்கிறது என்றே கூறலாம்.
இங்கு பெண்ணின் உதட்டிலிருந்து புழுவைக் காணொளியில் காண்கிறீர்கள். மருத்துவர்கள் எவ்வளவு கவனமாக இளம்பெண் உதட்டில் இருந்த புழுவினை நீக்குகிறார். பார்ப்பதற்கு மிகவும் புல்லரிக்கவே வைக்கிறது.