ஆண்களே!.. இந்த பெண்கள் சண்டையில மட்டும் தலையை விட்டுறாதீங்க… அப்பறம் இதான் கதி..!! வீடியோ
பெண்கள் பொதுவாக ஒரு விடயத்தில் இறங்கிவிட்டார்கள் என்றால் சாதிக்காமல் ஒரு துளியேனும் பின்வாங்க மாட்டார்கள். அதுவும் சண்டை என்று வந்துவிட்டால் சொல்லவே தேவையில்லை.
இதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக இந்த சண்டை காணப்படுகின்றது. இரு வீட்டுப் பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமானது வீதிச் சண்டை வரைக்கும் வந்துள்ளது.
இதன்போது அவர்கள் கையில் கிடைத்தவற்றையெல்லாம் வைத்து ஒருவருடன் சண்டை போட்டுள்ளனர். எனினும் கூட இருந்த அவர்களின் கணவன்மார்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை என்றால் பாருங்களேன்.