இலங்கையில் தன்னை சீண்டிய சுற்றுலா பயணிகளை தலைதெறிக்க ஒட வைத்த யானை…!! வீடியோ
விலங்குகளில் மிகப்பெரியது என்றால் அது யானை தான்… மிகவும் பலம் கொண்ட விலங்கு ஆனாலும் அவ்வளவு எளிதில் அதை வெளிக்காட்டாமல் அடக்கத்தையே வெளிக்காட்டும்.
இதன் உருவத்திற்கே மக்கள் மத்தியில் தனி பயம் உண்டு… ஆனால் தன்னை சீண்டியவர்களை சும்மாவிடவே விடாது. அவர்களுக்கு மரணபயம் என்றால் எப்படியிருக்கும் என்பதை காட்டியே தீரும்.
இலங்கையில் தன்னை சீண்டிய சுற்றுலா பயணிகளை விடாது துரத்தி தலைதெறிக்க ஓட வைத்த காட்சியே இதுவாகும். ஆனாலும் கடைசியில் எப்படியோ யானை சரிகட்டிட்டாங்கப்பா.