நிறுத்தப்பட்டிருந்த வாகனத்திலிருந்து 8 அடி நீளமான பாம்பு இழுத்தெடுக்கப்பட்டது…!!

Read Time:1 Minute, 16 Second

18024snakeஅமெ­ரிக்­காவில் வைத்­தி­ய­சாலை வளா­க­மொன்றில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த வாக­னத்­தி­லி­ருந்து 8 அடி நீள­மான பாம்­பொன்றை இருவர் இழுத்­தெ­டுத்­துள்­ளனர்.

பென்­சில்­­வே­னியா மாநி­லத்தின் கிங்ஸ்டன் நகரில் கடந்த வாரம் இச்­ சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

அந்­ந­க­ரி­லுள்ள வைத்­தி­ய­சாலை வளா­கத்தில் பெண்­ணொ­ரு­வ­ருக்குச் சொந்­த­மான SUV ரக வாக­ன­மொன்று நிறுத்­தப்­பட்­டி­ருந்­தது. அவ் ­வா­க­னத்தின் அடியில் பாம்பின் ஒரு பகுதி தென்­பட்­டதை அங்­கி­ருந்த ஒருவர் கண்டார்.

அதை­ய­டுத்து ஆண்கள் இருவர் அவ்­ வா­க­னத்தின் ஒரு புறத்தை உயர்த்தி வைத்­தபின், மேற்­படி பாம்பை இழுத்­தெ­டுத்­தனர். 8 அடி நீள­மு­டைய­தாக இப்­பாம்பு காணப்­பட் ­டது.

அதன்பின் பிளாஸ்டிக் கொள்­கலன் ஒன்றில் இப் பாம்பு அடைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்ப்பப்பை வாய் புற்று நோய்க்கு தடுப்பூசி…!!
Next post விமானத்தில் பயணிகள் மத்தியில் சிறுநீர் கழித்த நபர் கைது…!!