கைப் பலத்தை நிரூபிக்க முயன்ற பெண்ணுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!! வீடியோ

Read Time:1 Minute, 2 Second

hand_wresting_002.w540 (1)தமது கைப் பலத்தை நிரூபிப்பதற்கு சிறியவர் முதல் பெரியவர்கள் வரைக்கும் Arm Wrestling எனும் விளையாட்டில் ஈடுபடுவது வழக்கமாகும். எனினும் இது ஆண்களிடையே மட்டுமே பிரபல்யமானதாக காணப்படுகின்றது.

ஆனால் இரண்டு பெண்கள் தமது கைப் பலத்தை நிரூபிக்க முயன்ற வேளை அவர்களில் ஒருவருடைய கை முறிந்து மற்றைய பக்கம் திரும்பியுள்ளது. இதனைப் பார்த்தவுடன் அவர் மட்டுமன்றி அங்கிருந்த ஏனையவர்களும் அதிர்ந்து போயுள்ளனர்.

தொடர்ந்தும் வலியால் அவதிப்பட்ட அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனைப் பார்த்து இவ்வாறான விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்கள் சற்று அவதானமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் சில சக்தி வாய்ந்த உணவுகள்…!!
Next post நாட்டில் இனவாதம் தலைதூக்க இடமளிக்க முடியாது! துமிந்த…!!