By 19 July 2016 0 Comments

தூக்கத்திலும் நாங்கயெல்லாம் படு உஷாரா இருப்போம்ல…!! வீடியோ

girl_sleeping_002.w540சுட்டிப்பையன் கெட்டிப்பையன் என்பார்கள் அதுபோலவே உள்ளது இந்த குழந்தை அழுவது. குழந்தைகளுக்கு எப்போது தூக்கம் வரும், எப்படி வரும்ன்னு தெரியாது.

அவர்கள் விளையாடி கொண்டிருந்தாலும் சரி அல்லது பிடித்ததை உண்டு கொண்டிருந்தாலும் அவர்கள் அதே எண்ணத்தில் உறங்கிவிட்டு பின் தூக்கத்தில் கூட விளையாடுவார்கள், பேசுவார்கள், சாப்பிடுவார்கள் அதுதான் இங்கும் நடந்துள்ளது.

சிறு குழந்தை ஒன்று தனது தூக்கத்திலும் கூட தன்னுடைய கையில் வைத்திருக்கும் பொருளை விடாமல் எவ்வளவு பாதுகாத்து வருகின்றது பாருங்க… மீறி அதை எடுத்தாலும் அவங்க ரியாக்ஷனைப் பாருங்க… ரொம்ப பாவம்ப்பா…



Post a Comment

Protected by WP Anti Spam