தைவான்: சுற்றுலா பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலி…!!

Read Time:56 Second

201607191251138256_26-killed-as-Taiwan-tour-bus-bursts-into-flames_SECVPFதைவான் நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற தனியார் பஸ் வெடித்து சிதறிய விபத்தில் 26 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது.

தைவான் நாட்டின் தலைநகரான தைபே-வில் இருந்து தவோயுவான் பகுதியில் உள்ள பிரதான நெடுஞ்சாலை வழியாக இன்று பிற்பகலில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா பஸ், சாலையோர தடுப்பில் மோதிய வேகத்தில் தீப்பற்றி, வெடித்துச் சிதறியது.

இந்த விபத்தில் 26 பேர் பலியானதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் சீனாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் எனவும் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தையை பழிவாங்க கர்ப்பிணி மகள் உயிரோடு எரித்துக் கொலை: ஆப்கானிஸ்தானில் கொடூரம்…!!
Next post விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது…!!