இந்த அற்புதங்கள் அறிவியலில் மட்டுமே சாத்தியம்…. என்னவொரு அழகுப்பா…!! வீடியோ

Read Time:1 Minute, 3 Second

science_002.w540தினம் தினம் அறிவியல் வளர்ச்சி என்பது நடைபெற்று கொண்டே தான் இருக்கின்றது! அதில் புதிய கண்டுபிடிப்புகளுக்கும் குறைவே இல்லை. அதனை குழந்தைகளுக்கும் சிறுவயதிலேயே பழக்க படுத்தவேண்டும்.

அவர்களின் அறிவியல் அறிவை தூண்டி பல அறிய பெரிய கண்டுபிடிப்புகளுக்கு அது வித்தாக அமையும். சிறு ரசாயன கலப்பில் உருவாகிய அற்புதம்…. இது மட்டுமின்றி இன்னும் அறிவியலில் இன்னும் ஏராளமாகவே காணப்படுகிறது.

ஒரு சிறு ரசாயன கலப்பிலேயே இவ்வளவு பெரிய அற்புதம் என்றால்?… சற்று ஆழமாக சென்றால் எவ்வளவு பெரிய அற்புதங்களைக் காணலாம்…. அதற்காக உங்களது குழந்தைகளை ஆபத்தில்லாத ஒரு சில ரசாயன கலவையை செய்வதற்கு பயிற்சி அளிக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தொடரும் கொடூரம்.. சென்னையை தொடர்ந்து ஐதராபாத்தில் 3 நாய்க் குட்டிகள் உயிருடன் எரிப்பு…!!
Next post முன்னூறு நோய்களை விரட்டும் முருங்கைக்கீரை…!!