மட்டமான ஐடியாவால் மணமகளுக்கு நேர்ந்த அவமானம்…!! வீடியோ
இன்று அனேகமான திருமண நிகழ்வுகளில் உறவினர்களை கவரும் வகையில் எதாவது புதுமைகளை புகுத்துவதற்கு விரும்புவார்கள். இவ்வாறான முடிவுகள் சில சமயங்களில் வில்லங்கமாகவும் அமைவதுண்டு.
அவ்வாறான ஒரு காட்சியையே இந்த வீடியோவில் காணப்போகின்றீர்கள். அதாவது மணமகன் தனது மனைவியை எலக்ட்ரோனிக் ஸ்கூட்டர் ஒன்றில் ஏற்றிக்கொண்டு வீதியில் வலம் வருகின்றார்.
இதன்போது வீதியில் இருந்த வேகத் தடையில் ஸ்கூட்டர் ஏறி இறங்கியதும் மணமகள் கீழே விழுந்துவிட்டார். ஆனால் மணமகன் இது தான் தருணம் என்று நினைத்தாரோ என்னவோ? மனிதர் நிற்காமலே சென்றுகொண்டிருக்கின்றார்.