இளம் மங்கையரின் அட்டகாசமான சாகச நடனம்… யாராலும் சவால் விட முடியாத காட்சி..!! வீடியோ
நடன காலை ஒன்றே மனதிற்கு சந்தோஷத்தையும், மனதிற்கு ஒரு துள்ளலையும் ஏற்படுத்த வல்லது. மேலும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவது நடனம்.
அப்படிபட்ட நடனத்தில் வெளுத்து வாங்கும் சாகச பெண்கள் இரண்டு சக்கரம் உள்ள சைக்கிளை ஒட்டுவதே கடினம் அதிலும் ஒற்றை வீல் உள்ளது என்றால் எப்படியிருக்கும்?…
ஆம் இங்கு மிகவும் உயரமாக ஒற்றை சக்கரம் உடைய சைக்கிள் ஒன்றினுள் ஏறி அவர்கள் செய்யும் சாகசத்திற்கும், நடனத்திற்கும் மற்றவர் ஈடு கொடுக்க முடியுமா என்றால் அது முடியாது என்றே கூறலாம். அப்படி பின்னி பெடலெடுக்குறதை நீங்களே பாருங்க.